Background-ஐ எப்படி நீக்குவது / வெள்ளையாக (white) மாற்றுவது?
Studio-வை திறங்க → போட்டோ upload பண்ணுங்க → "Remove background" அல்லது background colour-ஆக வெள்ளையை தேர்வு செய்யுங்க → download பண்ணுங்க. நிறைய போட்டோக்கள் இருந்தால் Batch-ல் marketplace preset-ஐ தேர்வு செய்யுங்க, background தானாகவே வெள்ளையாகிவிடும். இது இலவசம்.
Was this helpful?
Related
Still stuck? Press Help on any page after signing in and choose Contact us, or use the contact page.