Fail ஆன image-க்கு பணம் கழிக்கப்பட்டதா?
இல்லை. முதலில் பணம் "hold" மட்டுமே செய்யப்படும்; எத்தனை images உருவானதோ அதற்கு மட்டுமே charge, மீதி உடனே திரும்ப வந்துவிடும். Wallet → History-ல் ஒவ்வொரு charge மற்றும் release-ஐயும் பார்க்கலாம்.
Was this helpful?
Related
Still stuck? Press Help on any page after signing in and choose Contact us, or use the contact page.