Ratio மாற்றும்போது ஷூவின் வெள்ளை sole வெட்டுப்பட்டது / காணாமல் போனது
Background-ஐ repaint செய்யும்போது இது நடக்கும். Batch-ல் அந்த run-ஐ திறந்து "Reprocess as ratio-only" அழுத்துங்க — இதில் canvas மட்டும் பெரிதாகும், product-இன் pixels ஒருபோதும் மாறாது. "Product pixels lost" என்று காட்டும் items-க்கும் இதையே செய்யுங்க.
Was this helpful?
Related
Still stuck? Press Help on any page after signing in and choose Contact us, or use the contact page.